Posts

                                                 மீண்டும்  இரண்டு வருடங்களுக்குப் பிறகு சில பல இடைஞ்சல்கள் தாண்டி ஒரு புதிய அடையாளத்துடன் வருவது மகிழ்ச்சியே. எனது பழைய blog வார்த்தை விருப்பம் தற்போது மறைந்து விட்டது. அதில் ஏறக்குறைய ஏழு படிவுகள் டிராப்ட் வடிவத்தில் இருந்தன. நான் படித்த பலர் இப்போது எதுவும் எழுதுவதில்லை போல தெரிகிறது. எனக்கு வார்த்தைகள் விருப்பம்தான்.
                           மீண்டும் .... எனது பழைய blog திடீரென மறைந்து போய்விட்டதால் இப்போது புதியதாக ஒன்றை உருவாக்கி மீண்டும் என் மனதின் வார்த்தைகளுக்கு உயிரூட்ட விருப்பம். முன்பு போல நிறைய எழுத முடியுமா என்று தெரியாவிட்டாலும் எழுதும் ஆர்வம் எனக்குள் அப்படியேதான் இருக்கிறது. அரசியல் நிகழ்வுகள், சினிமா சங்கதிகள், நாம் வாழும் இந்த புதிய ஒழுங்கு (நியூ நார்மல் ) என்று பேச ஆயிரம் மைல்கள் சிந்தனைகள் இருந்தாலும் என் ஆசை இசை மட்டுமே. ஏறக்குறைய ஏழு பதிவுகள் draft ஆக இருந்தன. தற்போது அவை காணவில்லை. எழுத்துக்கள்தான் இல்லை ஆனால் அவை என் மனதில் விழித்துக்கொண்டதுதான் இருக்கின்றன.                                       எனவே எழுத விருப்பம்.